விஷால் வெள்ளிக்கிழமையன்று ஆஜராக வருமானவரித்துறை சம்மன்
விஷால் வெள்ளிக்கிழமையன்று ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சென்னை: நடிகர் சங்க செயலாளரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் வரும் வெள்ளிக்கிழமையன்று நேரில் ஆஜராக வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் இன்று ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை நடத்தியதாக முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் மறுத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், வருமான வரித்துறை சோதனை நடத்தியது உண்மைதான். என்னிடம் கணக்குகள் சரியாக இருக்கிறது என கூறியிருந்தார்.
இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமையன்று உரிய ஆவணங்களுடன் விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தின் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன.

விஷாலின் தயாரிப்பு நிறுவனம் ரூ51 லட்சம் வரி செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
அவருக்கும் சேர்த்தே வேலை பார்ப்பேன்.. நடிகர் விஷால் விமர்சனத்திற்கு ராஜ்மோகன் பதில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications