கோவை, வேலூர், கடலூர்.. மாநிலம் முழுக்க பரவுகிறது இளைஞர் போராட்டம்.. போலீசார் திகைப்பு!
கல்லூரிகளுக்கு விடுமுறை என்றபோதிலும், கல்லூரி மாணவர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஒன்றிணைந்து தங்கள் விடுமுறை கொண்டாட்டங்களை புறந்தள்ளிவிட்டு, வீதிக்கு வீதி களம் கண்டுள்ளனர்.
இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்றபோதிலும், கல்லூரி மாணவர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஒன்றிணைந்து தங்கள் விடுமுறை கொண்டாட்டங்களை புறந்தள்ளிவிட்டு, தமிழர் பண்பாடு காக்க வீதிக்கு வீதி களம் கண்டுள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அலங்காநல்லூரில் போலீசார் நடத்தும் அத்துமீறல்களுக்கு எதிராகவும், இளைஞர் போராட்டம் மாநிலம் முழுக்க பரவத் தொடங்கியுள்ளது.

கோவை கொடிசியா மைதானத்தில் இளைஞர்கள் குவிந்து ஜல்லிக்கட்டு ஆதரவு கோஷங்களை எழுப்பி வருகிறார்கள்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரிலுள்ள பஸ் நிலையம் அருகே, இளைஞர்கள் தர்ணா நடத்தி வருகிறார்கள்.
மதுரை ஒத்தக்கடையில் இளைஞர்கள், மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கடலூரிலும் இளைஞர் போராட்டம் வெடித்துள்ளது. இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம் மாநிலத்தின் சிறு நகரங்களுக்கும் பரவுகிறது. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்றபோதிலும், கல்லூரி மாணவர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஒன்றிணைந்து தங்கள் விடுமுறை கொண்டாட்டங்களை புறந்தள்ளிவிட்டு, தமிழர் பண்பாடு காக்க வீதிக்கு வீதி களம் கண்டுள்ளனர்.
ஆங்காங்கு வெடித்து கிளம்பும் இளைஞர் படையை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் போலீசார் திகைப்படைந்துள்ளனர். எந்த அரசியல் தலைமையும் இன்றி, தன்னெழுச்சியாக இளைஞர்கள் கூடிவருவதை ஒரு வரலாற்று புரட்சி என வர்ணித்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
Youths of Tamilnadu enter into the streets for Jallikattu protest.
: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அலங்காநல்லூரில் போலீசார் நடத்தும் அத்துமீறல்களுக்கு எதிராகவும், இளைஞர் போராட்டம் மாநிலம் முழுக்க பரவத் தொடங்கியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications