நடுரோட்டில் காரை நிறுத்தி வழக்கறிஞர்களிடம் கோரிக்கை மனு பெற்ற முதல்வர்
சென்னை: சட்டப்பேரவைக்கு செல்லும் வழியில், சென்னை தீவுத்திடல் அருகே சாலையோரம் கூடியிருந்த வழக்கறிஞர்களை பார்த்து காரை நிறுத்திய முதல்வர் ஜெயலலிதா, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜெயலலிதா இன்று காலை தலைமைச் செயலகத்துக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.

சென்னை தீவுத்திடல் அருகே தி்ண்டுக்கலை சேர்ந்த வழக்கறிஞர்கள் கூட்டமாக நின்றிருப்பதை கவனித்த முதல்வர் ஜெயலலிதா, உடனடியாக காரை நிறுத்தினார். அப்போது, விவரங்களை கேட்டறிந்த முதல்வரிடம், வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில், திண்டுக்கல்லில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர் சேம்பர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டிட 2014-15ஆம் நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா, கோரிக்கையை பரிசீலிப்பதாக வழக்கறிஞர்களிடம் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா அங்கிருந்து புறப்பட்டு சென்று சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றார்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications