ஜெயலலிதா மரணம்: நீதிமன்ற விசாரணை வேண்டும் - சுப.உதயகுமார்
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிமன்ற விசாரணை கோரி பச்சைத் தமிழகம் கட்சி உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்றமோ அல்லது உச்சநீதிமன்றமோ தாமாகவே முன்வந்து ஒரு விசாரணை நடத்த வேண்டும் என்று பச்சைத் தமிழகம் கட்சி தலைவர் சுப. உதயகுமார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ள பதிவு:
தமிழக மக்களாகிய நாங்கள் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் 75 நாட்களாக தனிமையில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததையும், மர்மமான முறையில் இறந்திருப்பதையும் மிகவும் சந்தேகிக்கிறோம். அப்பல்லோ மருத்துவமனை, மாநில அரசு அதிகாரிகள், எய்ம்ஸ் மருத்துவர்கள், சில மத்திய அமைச்சர்கள், திருமதி. சசிகலா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இந்த மர்ம மரணத்தில் சேர்ந்து இயங்கியிருக்கலாம் என்று அஞ்சுகிறோம்.

ஒரு மிக முக்கியமான குற்ற வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவரவிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றமோ அல்லது உச்சநீதிமன்றமோ தாமாகவே முன்வந்து இம்மரணம் குறித்து ஒரு விசாரணை நடத்த வேண்டும். இந்நடவடிக்கை இந்தியாவின் சனநாயகக் கட்டமைப்பை போற்றிப் பாதுகாப்பதற்கு மிகவும் இன்றியமையாதது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications