தமிழக நதிநீர் உரிமையைக் காக்க போரடியவர் ஜெயலலிதா - வைகோ
தமிழகத்தின் நதிநீர் உரிமைகளுக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை போல் எந்த முதல்வரும் போராடியதில்லை என்று வைகோ கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
ஒவ்வொரு முறையும் முல்லைப்பெரியாறு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நல்ல தீர்ப்பை அவர் பெற்றுத்தந்தார்.
ஆனால் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்துக்கு பச்சை துரோகம் செய்துள்ளார். இந்த விஷயத்தில் மோடியும், எடப்பாடி பழனிசாமியும் கூட்டு குற்றவாளிகள்.

இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 21ஆம்தேதி சென்னையில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
போலீசார் அனுமதி தர மறுத்தாலும் தடையை மீறி தொண்டர்களுடன் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவேன் இவ்வாறு கூறினார்
More From
-
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications