'அம்மா' செல்போன் ரகசியம் இது தான்: புட்டுப் புட்டு வைத்த குஷ்பு
கோவை: ரூ.350 மதிப்புள்ள சீன செல்போன்களை அளித்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார் ஜெயலலிதா என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அதிமுகவின் தேர்தல் அறிக்கை மிகப் பெரிய ஜோக். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று விரும்பியிருந்தால் அவர் முதல்வராக ஆனவுடன் செய்திருக்க வேண்டும். ஆட்சிக் காலத்தில் எல்லாம் ஒன்றும் செய்யாமல் தேர்தல் நேரத்தில் இலவசங்களை அறிவித்து மக்களை கவர நினைக்கிறார்.

திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மக்கள் நலனை மனதில் வைத்து பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானதை பார்த்து ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.
அனைவருக்கும் இலவச செல்போன் அளிப்பதாக அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 350 மதிப்புள்ள சீன செல்போன்களை அளித்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார் ஜெயலலிதா என்றார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications