மருத்துவமனையில் ஜெ.வை நான் சந்தித்தபோது... விவரிக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ்
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை தாம் ஒருமுறை சந்தித்ததாக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது தாம் அவரை ஒருமுறை சந்தித்ததாக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக http://www.dailyo.in இணையதளத்தில் ஆளுநர் வித்யாசாகர் எழுதியுள்ள கட்டுரையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை பார்க்க சில முறை சென்றேன். அப்படி சென்றபோது ஒருமுறை மட்டும் என்னைப் பார்த்து கட்டை விரலை உயர்த்தி தாம் குணமடைந்து வருவதை உணர்த்தினார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கட்டுரையில் தம்முடைய இளம்பிராயம், குடும்ப உறுப்பினர்கள், எமர்ஜென்சியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது உள்ளிட்டவற்றையும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் விவரித்திருக்கிறார். 1980களில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வாக தமது அண்ணனும் பாஜக எம்.எல்.ஏ.வாக தாமும் சட்டசபையில் மோதிக் கொண்ட சுவாரசிய சம்பவங்களையும் இந்த கட்டுரையில் வித்யாசாகர் பதிவு செய்துள்ளார்.

மகாராஷ்டிரா ஆளுநராக மும்பை ராஜ்பவன் அனுபவங்கள், அம்மாநில பழங்குடியினர் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்தது ஆகியவற்றையும் வித்யாசாகர் ராவ் இதில் பதிவு செய்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications