ஜெ.வுக்கு சிறப்பான சிகிச்சை.... அப்பல்லோ மருத்துவர்களை பாராட்டிய லண்டன் டாக்டர் ரிச்சர்ட்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து வருவதாக லண்டனில் இருந்து வந்துள்ள சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலே பாராட்டியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ந் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல வதந்திகள் கிளப்பிவிடப்பட்டன. ஆனால் இதை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.
இதனிடையே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே நேற்று சென்னை வந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கான சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.
அப்போது மருத்துவர்களிடம் உரையாடிய டாக்டர் ரிச்சர்ட், ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறீர்கள் என பாராட்டினார். மேலும் அவரது ஆலோசனைப்படி கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்னமும் 2 நாட்கள் சென்னையில் முகாமிட்டு ஜெயலலிதாவுக்கு டாக்டர் ரிச்சர்ட் சிகிச்சை அளிக்க உள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications