சசி துரத்திவிட்ட ஜெ. ஆஸ்தான ஜோதிடர்கள் தீபா முகாமில்!
சசிகலா துரத்திவிட்ட ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்கள் தீபா முகாமில் இணைந்துவிட்டனராம்.
சென்னை: சசிகலாவால் விரட்டியடிக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்கள் தற்போது தீபாவின் வீட்டிலேயே இருக்கின்றனராம். இதனால் தீபா குடும்பத்தில் புகைச்சல் ஏற்பட்டுள்ளதாம்.
ஜெயலலிதா ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். அவருக்கு ஆலோசனை வழங்க 4 ஆஸ்தான ஜோதிடர்களை வைத்திருந்தார்.

துரத்திவிட்ட சசி
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை போயஸ் கார்டனில் சுதந்திரமாக வலம் வந்து கொண்டிருந்தனர் இந்த ஜோதிடர்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த ஜோதிடர்களை சசிகலா போயஸ் கார்டன் பக்கம் எட்டிப் பார்க்க கூடாது என துரத்திவிட்டனராம்.

புதிய ஜோதிடர்கள் புலம்பல்
தற்போது சசிகலா தமக்கான ஆஸ்தான ஜோதிடர்களாக சிலரை வைத்துக் கொண்டுள்ளார். தற்போது சசிகலா சிறைக்குப் போய்விட்டதால் 'வரும்படி' போச்சே என வருத்தத்தில் இருக்கிறார்கள் புதிய ஜோதிடர்கள்.

தீபாவிடம் சரண்
இதனிடையே சசிகலா விரட்டிவிட்ட ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்கள் தீபா முகாமுக்குள் நுழைந்துவிட்டனராம். தீபாவும் இப்போது ஜாதகத்தில் தீவிர நம்பிக்கையோடு இருந்து வருகிறாராம்.

குடும்பத்தில் புகைச்சல்
தீபாவின் இந்த திடீர் மாற்றத்தை அவரது கணவரால் சசிக்க முடியவில்லையாம். இதனால் தீபா குடும்பத்தில் புகைச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளதாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications