இன்னும் ஏன் ஆளுநரை நியமிப்பதில் இவ்வளவு தாமதம்.. கி.வீரமணி
தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநரை நியமிப்பதில் ஏன் இவ்வளவு தாமதம் என்று தி.க. தலைவர் கி.வீரமணி கேட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்திற்கு கடந்த பல மாதங்களாக நிரந்தர ஆளுநரை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வருவதில் உள்நோக்கம் உள்ளதோ என்று சந்தேகப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது என்று தி.க. தலைவர். கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலைக்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்று, கடந்த பல மாதங்களாக நிரந்தர ஆளுநரை மத்திய அரசு நியமிக்காமல் தள்ளிக் கொண்டே, பொறுப்பு ஆளுநரை அதுவும் மகராஷ்டிரத்தின் ஆளுநரை, நியமனம் செய்ததால், ஆளுநர் பணியை குடியரசு நாளில்கூட அவர் செய்யவேண்டியதை - மற்றவர், முதல்வர் செய்தார் என்பது ஒரு சிறு எடுத்துக்காட்டு.

அதுபோலவே ஜனநாயகம் தமிழ்நாட்டில் எங்கே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டு விடுமோ என்ற கவலை பல முற்போக்கு ஜனநாயகவாதிகளிடம் இருப்பதற்குக் காரணம் - உடனடியாக தமிழ்நாட்டிற்கு நிரந்தர ஆளுநரை மேலும் காலந்தாழ்த்தாமல் நியமிக்கவேண்டும்.
அந்த நியமனம் என்ன அவ்வளவு கடினமான ஒன்றா? மத்திய அரசுக்கு, பலருக்கும் புரியவில்லை! அரசியல், இதிலும் உள்ளதோ என்று பலரும் அய்யுறும் அவலம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications