காலா பார்க்க.. கேரள எல்லைப் பகுதிகளை நோக்கி படையெடுக்கும் தமிழக ரஜினி ரசிகர்கள்!
கன்னியாகுமரியில் காலா திரைப்படத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.
Recommended Video

கன்னியாகுமரி: தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளையில் இன்று வெளியான காலா திரைப்படத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர்.
பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே இன்று உலகம் முழுவதும் காலா திரைப்படம் ரிலீஸ் ஆகும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தமிழக - கேரள எல்லை பகுதிகளில் களியக்காவிளை, ரிச் தம்மீன்ஸ், காளீஸ்வரி, சரஸ்வதி, படந்தாலுமூடு IMP ஆகிய நான்கு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

அதிகாலை 6மணிக்கு காலா திரைப்படம் திரையிடப்பட்டது முதல் காட்சியினை ரஜினி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்துடன் கண்டு ரசித்தனர். முதல் காட்சி தொடங்கும் முன்பே இதற்காக முன்னதாகவே திரையரங்குகளில் ரசிகர்கள் கூடி இருந்து ஆரவாரம் செய்தனர். இன்று இந்த திரையரங்குகளில் காலா திரைப்படம் எட்டு காட்சிகள் திரையிடப்பட உள்ளது.
இதனால் தமிழக ரசிகர்கள் கேரளா பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். மேலும் தமிழக எல்லைப் பகுதிகளின் கேரள திரையரங்குகளில் தமிழக ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications