சென்னையில் மார்ச் 8ல் மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டம்!
Recommended Video

சென்னை : சென்னையில் மார்ச் 8ம் தேதி கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த கூட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 21ல் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயரையும், கொடியையும் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் நியமனம், பேச்சாளர்கள் நியமனம் என்று கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார். இதன் அடுத்தகட்டமாக மகளிரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி தொடங்கிய கமல் முதன்முறையாக சென்னையில் பொதுக்கூட்டம் நடத்துகிறார். மகளிர் தின பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் சிறப்புவிருந்தினர்களாக அழைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications