வைகோ போட்டியிடாததுதான் மக்கள் நல கூட்டணி கூறிய மாற்றம்: கனிமொழி கேலி
சென்னை: தேர்தலில் போட்டியிடாமல் வைகோ விலகியதுதான் மக்கள் நல கூட்டணி கொண்டுவந்த மாற்றம்போல என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தெரிவித்தார்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று வைகோ நேற்று திடீரென அறிவிப்பு வெளியிட்டது குறித்தும், திமுக ஜாதி கலவரத்தை தூண்டுவதால்தான் போட்டியிடவில்லை என வைகோ விளக்கம் கொடுத்தது பற்றியும், நிருபர்கள் கனிமொழியிடம் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து கனிமொழி கூறியதாவது: வைகோ போட்டியிடாது குறித்து, அவரது கூட்டணி கட்சி தலைவர்கள்தான் கருத்து கூற வேண்டும். அதுகுறித்து திமுக கருத்து கூற முடியாது. ஆனால், வைகோ போட்டியிடாததுதான் மக்கள் நல கூட்டணி கூறிய மாற்றம் போலும்.
அதேநேரம், திமுக எப்போதுமே தேர்தலை நேர்மையாகத்தான் சந்தித்து வந்துள்ளது. ஜாதி கலவரத்தை தூண்டி திமுக தேர்தலை சந்தித்தது கிடையாது. போட்டியிடாமல் இருப்பதற்கு, வைகோவுக்கு இது ஒரு சாக்கு. எனவேதான், திமுக மீது பழியை சுமத்திவிட்டு வெளியேறியுள்ளார். இவ்வாறு கனிமொழி கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications