தமிழகத்தில் கன்னட மக்கள் பத்திரமாக உள்ளனர் ... அதிமுகவின் சி. ஆர். சரஸ்வதி தகவல் #kannadigas
சென்னை: பெங்களூரில் தமிழர்கள் பெரும் அச்சத்தில் தவித்து வருகின்றனர். கன்னட அமைப்புகளின் போராட்டத்தால் தமிழர்களின் நிலை பெரும் கவலைக்குரியதாகியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கன்னட மக்கள் பத்திரமாகவும், பிரச்சினையின்றியும் இருப்பதாக அதிமுகவைச் சேர்ந்த சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
All Kannada people in Tamil Nadu are living safely; there's no issue at all: CR Saraswathi, AIADMK #CauveryIssue pic.twitter.com/CejM3ltKIa
— ANI (@ANI_news) September 12, 2016
தமிழகத்தில் கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி இன்று பெங்களூரில் வெறியாட்டம் போட்டு விட்டது பல்வேறு கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன, லாரிகள், கார்கள், பைக்குகள் என எதையும் அவர்கள் விடவில்லை. கடைகளையும் அடித்து நொறுக்கினர்.
இந்த நிலையில் அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் கன்னட மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஒரு பிரச்சினையும் இங்கு இல்லை என்று கூறியுள்ளார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications