காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 6400 கன அடி நீர் திறப்பு.. நாளை தமிழகம் வந்தடையும்
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரியில் 6,400 கன அடிநீரை திறந்துள்ளது கர்நாடகா. காவிரி நீர் நாளை தமிழகம் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என பெங்களூர்-மைசூர் சாலையில் 2வது நாளாக இன்றும் கர்நாடக மாநில விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஹாசன் நகரில் நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த அம்மாநில முதல்வர் சித்தராமையா, "தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதற்காக தண்ணீர் திறக்கவில்லை.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் தண்ணீரை திறக்கிறோம். அதுவும் கொஞ்சம், கொஞ்சம் அளவுக்குதான் தண்ணீர் திறக்கிறோம். நமது விவசாயிகளுக்கு பிரச்சினை வரும் அளவுக்கு தண்ணீர் திறப்பு இருக்காது. தண்ணீர் திறக்காவிட்டால் தமிழகம், சுப்ரீம்கோர்ட் படியேறும் என்பதால்தான் இந்த நடவடிக்கை" என்றார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications