காங்கிரஸ் பேரியக்கத்தின் செ.கு.உ ஆனார் கார்த்தி சிதம்பரம்.....!

எல்லோருக்கும் ஒரு வழி என்றால் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தனீனீனீனீ.. வழி.. அக்கட்சியின் தமிழ் மாநில பிரிவுக்கு கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் 8ம் தேதி தான் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதில், 43 செயற்குழு உறுப்பினர்கள், 17 துணைத் தலைவர்கள், 29 பொதுச் செயலாளர்கள், ஒரே ஒரு பொருளாளர் மற்றும் 54 மாவட்டத் தலைவர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
கார்த்தி அப்பச்சி பெயரைக் காணோமே...
இதில் கார்த்தி சிதம்பரம் பெயரைக் காணவில்லையே என்று அவரது ஆதரவாளர்கள் குமுறினர், போர்க்கொடி உயர்த்தினர், டெல்லி வரை படையெடுத்தனர்.
மேலும், மாநிலத் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் நடந்த, புதிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்திலும் இந்த பிரச்சினை வெடித்தது. பலர் வெளிநடப்பு செய்தனர். ஒரே ரகளையாக காணப்பட்டது.
இதையடுத்து தற்போது மேலும் பல நிர்வாகிகள் பெயரை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. அதில், 5 பேர் மாநில துணைத்தலைவர்களாகவும், 5 பேர் பொதுச் செயலாளர்களாகவும், செயற்குழு உறுப்பினர்களாக 18 பேரும் என 28 பேர் கொண்ட நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.
இதில் கார்த்தி சிதம்பரம் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அவரை செயற்குழு உறுப்பினராக அறிவித்துள்ளனர்.
இதன் மூலம் கார்த்தி சிதம்பரத்தை வெ்றும் பெயர் சொல்லிக் கூப்பிடாமல் இனிமேல் காங்கிரஸ் பேரியக்கத்தின் செயற்குழு உறுப்பினர் என்று ஆதரவாளர்கள் சொல்வார்கள் என்று நம்பலாம்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications