தீபங்கள் ஏற்றி கார்த்திகைத் திருவிழாவைக் கொண்டாடிய காரைக்குடி பள்ளி மாணவ, மாணவியர்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராம. சு. இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் திருக்கார்த்திகையை முன்னிட்டு 25.11.2015 அன்று கார்த்திகைத் தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் பீட்டர் ராஜா தலைமையில் கார்த்திகை விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு ரங்கோலிப் போட்டி நடத்தப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக இராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சித்ரா மற்றும் சகாய அற்புதமேரி கலந்து கொண்டனர்.
மாணவர்கள் அழகாக ரங்கோலி கோலமிட்டு தீபங்கள் ஏற்றி இவ்விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர். இப்போட்டியில் சுவாதி குழுவினர் முதலிடமும், கீர்த்திகா குழுவினர் இரண்டாமிடமும், முத்துமாரி குழுவினர் மூன்றமிடமும் பெற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications