கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது: காவிரி மருத்துவமனை அறிக்கை
சென்னை: கருணாநிதி ரத்த அழுத்தம் தற்போது சீரடைந்துள்ளதாக காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, ரத்த அழுத்த குறைபாடு காரணமாக, ஜூலை 28ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு, காவிரி மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு அவரது ரத்த அழுத்தம் சீராகியுள்ளது. அவர் நிபுணத்துவ டாக்டர்களால் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, நிருபர்களிடம் பேசிய ஆ.ராசா, திடீரென ஏற்பட்ட இரத்த அழுத்த குறைவு காரணமாக மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தற்போது அவர் ரத்த அழுத்தம் சீராகியுள்ளது. செயற்கை சுவாசம் எதுவும் பொருத்தப்படவில்லை. எனவே, தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
முன்னதாக கருணாநிதி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ப்பட்டார்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications