ஒற்றை விரலைக்காட்டி துரைமுருகன் என்னை மிரட்டி: சேலத்தில் கருணாநிதி கலகல
சேலம்: துரைமுருகன் என்னை தொலைத்துவிடுவேன் என்று மிரட்ட ஒற்றை விரலை காட்டவில்லை என்று சேலத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்து அனைவரையும் சிரிக்க வைத்தார்.
சேலம் போஸ் மைதானத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.
இரவு 8.50 மணிக்கு மேடைக்கு வந்த கருணாநிதி மெய்மறந்து பேசிக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்களும் நேரம் போனதே தெரியாமல் அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது மேடையில் கருணாநிதிக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த துரைமுருகன் அவரிடம் பத்து மணி அடிக்க ஒரு நிமிடம் உள்ளது என்பதை தெரிவிக்க ஒற்றை விரலை காட்டினார். அதை பார்த்த கருணாநிதி துரைமுருகன் என்னை தொலைத்துவிடுவேன் என்று மிரட்டுவதாக யாரும் நினைக்க வேண்டாம், நேரமானதை தான் அவர் அப்படி தெரிவித்தார் என்றார்.
இதை கேட்ட துரைமுருகன் மற்றும் கூட்டத்திற்கு வந்தவர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications