'சொத்துக் குவிப்பு வழக்கு' போர்டு வைப்பதை தடுத்து நிறுத்தினேன்: கருணாநிதி

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
முதல்வர் ஜெயலலிதா, நான்கு திருமணங்களை ஒரே இடத்தில் நடத்தச் சொல்லி, அதில் பங்கேற்றிருக்கிறார். இதனால், போக்குவரத்து எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டது .
ஜெயலலிதா வரும் வழியில் திருமண வீட்டார் சார்பில், அடுத்தடுத்து வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகளாலும் சாலைகளில் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது பற்றியும், என்னிடம் சிலர் முறையிட்டனர். முதல்வர் செல்லும் வழியில், அவரை பாராட்டி, பிளக்ஸ் போர்டுகள் வைப்பதைப் பற்றி, நமக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.
ஆனால், தேவையில்லாமல், நம்மிடம் வம்பு வளர்ப்பதைப் போல, 'கோபாலபுரம் கொழுத்தது' என்றல்லாம் போர்டு வைத்திருந்தனர். இதைப் பார்த்து விட்டு, சென்னை மாவட்ட தி.மு.க.,வினர், முதல்வர் வீட்டு வாசலில், 'சொத்துக் குவிப்பு வழக்கு' பற்றியெல்லாம் போர்டு வைக்க முற்பட்ட செய்தி எனக்கு கிடைத்ததும், அண்ணாதுரை கற்றுக் கொடுத்த அந்த அரசியல் நாகரிகத்தின்படி, நான் உடனடியாக அதை தடுத்து நிறுத்தினேன். இவ்வாறு, கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications