பறிமுதலாகும் கோடிக்கணக்கான பணத்துக்கு ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும்: கருணாநிதி
சென்னை: கரூரில் அதிமுக பிரமுகர் அன்புநாதன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் பல கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து முதல்வர் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர்களின் கொள்ளை பற்றி சில வாரங்களுக்கு முன்பு ஆதாரங்களுடன் செய்தி வெளியாகியது. இந்நிலையில், வேட்பாளர்களுக்கு வழங்க பதுக்கிய 250 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இன்று நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறையை அதிமுக எப்படி பின்பற்றுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்று மீண்டும் கொள்ளை அடிக்கலாம் என்பதுதான் அதிமுகவின் திட்டமா? கைப்பற்றப்பட்டது 100 கோடியா? இதெற்கெல்லாம் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும். அதைவிடுத்து என்னிடம் கேள்வி கேட்க வேண்டியதில்லை. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications