பர்கூரில் பாதுகாப்பு கேட்டு போலீசிடம் தஞ்சமடைந்த காதல் ஜோடி - வீடியோ
கிருஷ்ணகிரி: பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி பதிவுத் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு கிருஷ்ணகிரியில் காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் சொந்தமாக துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வினிதா தேவி என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த போது இரு வீட்டுப் பெற்றோரும் எதிர்ப்புத் தெரிவிக்கவே, காதல் ஜோடி பதிவு திருமணம் செய்துகொண்டது.
பதிவுத் திருமணம் செய்துகொண்டதால் இருவரின் வீட்டிலும் இருந்து எதிர்ப்பு வரும், அதனால் தங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலையில் இருவரும் காவல்துறையை நாடி பாதுகாப்புக் கோரி மனு அளித்தனர். அவர்களின் மனுவை விசாரித்த மாவட்ட காவல்துறை கண்கணிப்பாளர் காதல் ஜோடிக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications