கூடங்குளத்தில் டிசம்பர் முதல்வாரத்தில் மின்உற்பத்தி துவக்கம் – இயக்குநர் அறிவிப்பு!
கூடங்குளம்: கூடங்குளம் முதலாவதுஅணு உலையில் டிசம்பர் முதல்வாரத்தில் மின்உற்பத்தி துவங்க இருப்பதாக கூடங்குளம் அணு மின் நிலைய இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.
கூடங்குளத்தில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன்கொண்ட இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதலாவது அணுஉலை தற்போது மின்உற்பத்தியை துவக்கி படிப்படியாக தமது உச்ச உற்பத்தி அளவான ஆயிரம் மெகாவாட்டை எட்டி சாதனை படைத்தது.

அதன் பின்னர் டர்பைன் பகுதியில் ஏற்பட்ட சில பழுதுகளால் மின்உற்பத்தி நிறுத்தி ஆய்வுப்பணிகள் நடத்தப்பட்டன. கடந்த செப்டம்பரில் ஆய்வுப்பணிகள் துவங்கியது.
இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு முதல்அணு உலையின் மின்உற்பத்தி வரும் டிசம்பர் முதல்வாரத்தில் துவக்கப்பட வாய்ப்பிருப்பதாக அணுமின்நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார். இருப்பினும் வணிகரீதியிலான மின்உற்பத்தி குறித்த தேதி அதிகாரபூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications