தலைமுறையாய் வாழ்ந்த பூமி போச்சே.. நிலம் அளக்கப்பட்டதைப் பார்த்து மயங்கி விழுந்த பெண்!
8 வழிச்சாலை திட்டத்துக்காக சேலம் அருகே சீரிக்காட்டில் நிலத்தை அளந்ததை பார்த்த பெண் மயக்கமடைந்தார்.
Recommended Video

சேலம்: 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த சேலம் அருகே சீரிக்காட்டில் நிலத்தை அளந்ததை பார்த்த பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்- சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உறுதியாக தெரிவித்துவிட்டது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன.

விவசாயத்தை அழித்துவிட்டு பசுமை சாலை வேண்டாம் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சீரிக்காட்டில் ஒரு குடும்பத்தின் வீடு, நிலம், கிணறு கையகப்படுத்தப்பட்டது.
ஒரு குடும்பத்தின் வீடும் விளைநிலமும் திடீரென கையகப்படுத்தப்பட்டதால் அதிர்ச்சி அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தலைமுறைகளாக வாழ்ந்த வீடும் நிலமும் பறிபோவதால் தனலட்சுமி என்ற விவசாயி மயக்கமடைந்தார்.
நிலத்தில் முட்டுக்கல் ஊன்றிய போது ஒட்டுமொத்த குடும்பமே கதறி அழுதது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications