வைகோவுடன் தொகுதி பங்கீடு குறித்து பாஜக பேச்சுவார்த்தை
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து மதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த 1ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து தொகுதி பங்கீடு குறித்து இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை 10.55 மணிக்கு பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மதிமுத தலைமை அலுவலகமான தாயகத்திற்கு வந்தார். தங்கள் அலுவலகத்திற்கு வந்த ராதாகிருஷ்ணனை வைகோ வரவேற்றார்.
பின்னார் வைகோ தலைமையிலான குழுவும், ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவும் தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தின.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications