எல்லாம் முடிந்து 'எஸ்கேப்' ஆகப் பார்த்த காதலன்... போலீஸில் மாட்டிவிட்ட காதலி
Subscribe to Oneindia Tamil
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் காதலியை கைப்பிடிக்க மறுத்த காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டையை அடுத்த எலவனாசூர் கோட்டை அருகே உள்ள பரிந்தல்காலனியை சேர்ந்தவர் குண்டுமணி. இவரது மகள் மகேஸ்வரி.
இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் ஏழுமலை மீது உளுந்தூர்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அப்புகாரில், "ஏழுமலை கடந்த 4 ஆண்டுகளாக என்னை காதலித்து வந்தார். வேலைக்காக வெளிநாடு சென்று திரும்பிய அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வீட்டில் தனியாக இருந்த என்னை ஏமாற்றிவிட்டார்.
பிறகு அவரிடம் கேட்டபோது என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
அதன்பேரில் இன்ஸ் பெக்டர் மோகனசுந்தரி வழக்கு பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தார்.
More From
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications