இரட்டை இலை சின்னம் குறித்து கவலையில்லை- ஆ.கே.நகரில் திமுக வெல்லும்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு மீண்டும் கிடைத்தது குறித்து எங்களுக்கு கவலை இல்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை : இரட்டை இலை சின்னம் குறித்தெல்லாம் எங்களுக்கு கவலையில்லை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் யார் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து ஆலோசனை கூட்டத்திற்கு அவர்களும் வருகை தந்தனர். ஆலோசனையில் முடிவில் மருதுகணேஷை வேட்பாளராக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.
இதுகுறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜனநாயக முறையில் ஆர்.கே.நகர் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். இரட்டை இலை சின்னம் அதிமுகவினருக்கு மீண்டும் கிடைத்தது பற்றி எங்களுக்கு கவலையில்லை.
காங்கிரஸ் மட்டுமல்லாது பிற கட்சிகளிடமிருந்து ஆதரவு கேட்கப்படும். இந்த இடைத்தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றார் மு.க.ஸ்டாலின்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications