பரபரப்புக்கு மத்தியில் இன்று உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்க தேர்தல்...

சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கம் 150 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. இந்த சங்கத்தில் கிட்டத்தட்ட 1500 வழக்கறிஞர்கள் உறுப்பினராக உள்ளனர். இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.
இந்த தேர்தல் இன்று நடைபெறுகின்றது. தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு போட்டி நிலவுகிறது.
தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் மோகன கிருஷ்ணன், முன்னாள் தலைவர் பால் கனகராஜ், வேல்முருகன், முத்துராமன் ஆகியோரும், துணைத் தலைவர் பதவிக்கு 12 பேரும், செயலாளர், பொருளாளர் பதவிக்கு 6 பேரும் போட்டியிடுகின்றனர்.
மேலும், ஜூனியர் செயற்குழு உறுப்பினர் மற்றும் சீனியர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 50 க்கும் மேற்பட்டோர் போட்டியிடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருப்போருக்கு தனி அந்தஸ்து, அதிகார மற்றும் காவல்துறை மட்டத்தில் கிடைக்கும் என்பதால் பதவியைப் பிடிக்க கடும் மோதல் நிலவுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications