ஜெ. தொடர்ந்த அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை! சென்னை வருவதில் இருந்து தப்பிய சு.சாமி!!
சென்னை: பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மீது முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து பேட்டி அளித்ததற்காக சுப்பிரமணியன் சுவாமி மீதும் அதை வெளியிட்டதற்காக டைம்ப்ஸ் ஆப் இண்டியா மற்றும் தினமலர் நாளேடுகள் மீதும் முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
மேலும் ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து பதிவு வெளியிட்டதற்காகவும் சுப்பிரமணியன் சுவாமி மீது 3வது அவதூறு வழக்கை முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகளில் அக்டோபர் 1-ந் தேதி சுப்பிரமணியன் சுவாமி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் டைம்ஸ் ஆப் இண்டியாவின் ஆசிரியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனுவில் அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சுப்பிரமணியன் சுவாமி மீதான அவதூறு வழக்குக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் சென்னை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து சுப்பிரமணியன் சுவாமி தப்பியுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications