குற்றாலம் அருவியில் குளித்தபோது தலையில் கல் விழுந்து காயமடைந்தவர் மரணம்
குற்றாலம்: குற்றாலம் அருவியில் சமீபத்தில் குளித்தபோது தலையில் கல் விழுந்து படுகாயமடைந்த நபர் தற்போது காயம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
குற்றாலத்தில் தற்போது சீசன் காலமாகும். மழை இல்லையென்றாலும் அருவிகளில் தண்ணீர் குறைந்து கொட்டினாலும் குளிக்க வரும் பயணிகளின் எண்ணிக்கை மட்டும் குறைந்த பாடில்ல.

கடந்த 5 தேதி குற்றாலம் மெயின் அருவியில் மதுரையை சார்ந்த பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் குளித்துக் கொண்டிருந்த போது அருவியின் மேல் பகுதியிலிருந்து உருண்டு வந்த பாறை கல் பாலகிருஷ்ணன் தலையில் விழுந்ததில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
உடனடியாக அவரை மெயின் அருவி பகுதியில் இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவர் நண்பர்களோடு மதுரைக்கு காயத்தோடு திரும்பினார்.
அங்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் இன்று காலை மதுரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.
இது குறித்து குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications