ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களால்தான் எடப்பாடி அரசு நீடிக்கிறது... மற்றொரு குண்டை போடும் மைத்ரேயன்
துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது அணியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்களால்தான் எடப்பாடியின் அரசு நீடிக்கிறது என்று மைத்ரேயன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தால்தான் அதிமுக ஆட்சி நீடிக்கிறது என்றும் அவரை கறிவேப்பிலை போல் தூக்கி போட முடியாது என்றும் மைத்ரேயன் எம்.பி. அதிரடியாக ஒரு குண்டை போட்டுள்ளார்.
அதிமுக அணிகள் இணைந்து 3 மாதங்கள் ஆகியுள்ளன. ஆனால் மனங்கள் இன்னும் இணைய வில்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளர் மைத்ரேயன் எம்.பி. தனது முகநூல் பக்கத்தில் கூறியிருந்தார்.

இதற்கு பல்வேறு அதிமுக நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையோ அதிமுக இணைப்பு குறித்து மைத்ரேயன் கூறியது அவரது சொந்த கருத்து என்று தெரிவித்தார். இதற்கு பதிலடியாக மைத்ரேயன் மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில் தம்பிதுரை கூறுவது போல் அதிமுக இணைப்பு குறித்தான கருத்து எனது சொந்த கருத்து அல்ல என்றும் அடிமட்ட தொண்டர்களின் பிரதிபலிப்பு என்றும் தெரிவித்துள்ளார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது ஒரு புதுகுண்டை மைத்ரேயன் போட்டுள்ளார்.
அதில் எடப்பாடி அரசு ஆட்சியில் நீடிப்பதற்கு காரணமே ஓபிஎஸ் மற்றும் அவரது அணி எம்எல்ஏக்கள்தான். எனவே ஓ.பன்னீர் செல்வத்தை யாரும் கறிவேப்பிலை போல் தூக்கி எறிய முடியாது என்று கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications