பெற்ற மகளையே பலாத்காரம் செய்ய முயன்ற காமக்கொடூரனுக்கு 3 ஆண்டு சிறை
தேனி: சின்னமனூரில் மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் போலீஸ் சரகம் எரசக்கநாயக்கனூரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான பாண்டியன்(42). அவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டு பேருமே இறந்துவிட்டனர். இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி அவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.

திடீர் என்று எழுந்த அவர் தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயனறார். தந்தையே பலாத்காரம் செய்ய முயன்றதால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து அக்கம்பக்கத்தாரை எழுப்பி நடந்ததை தெரிவித்தார்.
இது குறித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் பலாத்கார முயற்சி வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தேனி மகளிர் நீதிமன்ற நீதிபதி தனியரசு பாண்டியனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தார்.
அபராதத் தொகையை கட்டாவிட்டால் மேலும் 3 மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications