3 அ.தி.மு.க. மேயர் வேட்பாளர்களும் ஜெ.வை சந்தித்து ஆசி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோயம்புத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சி மேயர் இடைத் தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றனர்.

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் , முதல்வருமான ஜெயலலிதாவை, 18.9.2014 அன்று நடைபெற உள்ள மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இடைத் தேர்தலை முன்னிட்டு கழக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி கணபதி ப. ராஜ்குமார், திருநெல்வேலி மாநகராட்சி இ.புவனேஸ்வரி, தூத்துக்குடி மாநகராட்சி ஏ.பி.ஆர்.அந்தோணி கிரேஸி ஆகியோர் தனித் தனியே நேரில் சந்தித்து ஆசி பெற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications