கங்கிராஜுலேஷன்ஸ்.. "சின்னம்மா"வுக்கு "அம்மா" புரமோஷன் கொடுத்து உணர்ச்சிவசப்பட்ட சி.வி.சண்முகம்!
சசிகலாவை அம்மா என்று கூறியுள்ளார் தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சசிகலாவை அம்மா என்றே அழைக்க ஆரம்பித்து விட்டனர் அதிமுகவினர். அதை நேற்று இரவு பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்து தொடங்கி வைத்துள்ளார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

அவரது பேச்சைக் கவனித்த பலரும் இவர் குடித்து விட்டு பேசுகிறாரோ என்றுதான் நினைத்திருப்பார்கள். காரணம் அவரது பேச்சு அப்படி இருந்தது. தனது பேச்சு முழுவதும் உணர்ச்சிவசப்பட்டார் சி.வி.எஸ். வி.கே.எஸ் குறித்து அதாவது வி.கே.சசிகலா குறித்து அவர் கூறும்போது ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார். எங்க சின்னம்மா என்று கூறியவர், சின்னம்மா இல்லை எங்க அம்மா என்று அழுத்தம் திருத்தமாக கூறியபோது அவரது நாடி புடைத்தது.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை கருங்காலி என்றார், துரோகி என்றார். ரொம்பக் கோபப்பட்டுப் பேசினார் சி.வி.சண்முகம்.. அவரது பேச்சு இதோ...!
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications