நாங்க குடிக்கமாட்டோம்.. குடிக்கிறவங்களா பாத்து திருந்தனும்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
நாங்க குடிக்க மாட்டோம் என்றும் குடிக்கிறவர்களாக பார்த்து திருந்தி கொள்ள வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
சென்னை: நாங்க குடிக்க மாட்டோம் என்றும் குடிக்கிறவர்களாக பார்த்து திருந்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
டாஸ்மாக் கடைகளை அகற்றிவிட்டு பூரண மதுவிலக்கு கோரி ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில் குடிகாரர்களாக உள்ளனர். வீட்டை பார்ப்பதில்லை.

குடும்பத்தையும் கவனிப்பதில்லை. சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக்கில் விட்டு விடுகின்றனர்.
டாஸ்மாக் நீங்கள் (அரசு) தானே திறக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்பீர்கள். அது இல்லாட்டி கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்துவிடுகின்றனர். இது நம்முடைய தாய்மார்களுக்கு தெரியும். ஆனால் இளைஞர்களுக்கு தெரியாது.
ராஜாக்கள் காலத்தில் இருந்தே அந்த பானம் , இந்த பானம் என்று குடித்து உடம்பை கெடுத்து கொண்டார்கள். குடிக்காதவர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள், அதற்கு நாங்களெல்லாம் ஒரு சாட்சி.
குடிப்பவர்களும் எங்க பார்த்தாலும் உள்ளனர். அவர்களாக பார்த்து திருந்தி கொள்ள வேண்டும் என்றார் சீனிவாசன்.
-
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications