என்னாது நரசிம்மராவ் உயிருடன் இருக்காரா?... திண்டுக்கல்லார் கிளப்பிய பீதி
முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் உயிருடன் இருப்பது போல் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.
வேடசந்தூர் : முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் உயிருடன் இருப்பது போல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று சரித்தர சாதனை புரிந்து கொண்டு இருக்கிறார். இன்று காலை பரமத்தி வேலூரில் பேசிய தம்பிதுரை அப்படியே ஊர் பூரா பேசிவிட்டு மின்னல் வேகத்தில் இந்த பொதுக் கூட்டத்துக்கும் வருவார்.

மதியானம் வேடசந்தூர், மாலையில் புதுக்கோட்டை அதன் பிறகு டெல்லிக்கு சென்றுவிடும் அவர் டெல்லிக்கு போய் சென்றுவிட்டு நரசிம்மராவுடன் உட்கார்ந்திருப்பார் என்றார் திண்டுக்கல் சீனிவாசன்.
நரேந்திர மோடியுடன் தம்பிதுரை உட்கார்ந்திருப்பார் என்று கூறுவதற்கு பதிலாக நரசிம்மராவுடன் உட்கார்ந்திருப்பார் என்று கூறிவிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எப்போது எங்கு பேசினாலும் ஏதாவது ஒரு ஏழரையை இழுத்து வருவதே திண்டுக்கல்லாரின் வாடிக்கையாக இருக்கிறது என்று கட்சியினரே புலம்புகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications