சென்னையில் சாலை பாதுகாப்பு பேரணி - அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்

தமிழ்நாடு முழுவதும் சாலை பாதுகாப்பு வார விழா போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, சென்னை மெரீனா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டது.
இதில் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த புகைப்படங்களும், அரசின் சாதனை விளக்க புகைப்படங்களும் இடம் பெற்றது.இந்த கண்காட்சி அரங்கத்தை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து உழைப்பாளர் சிலை அருகில் இருந்து சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நடைபேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில், சென்னை மேயர் சைதை துரைசாமி, மற்றும் போக்குவரத்துறை அதிகாரிகள், போக்குவரத்து துறை ஊழியர்கள், ஓட்டுனர்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதே போல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications