கமல்ஹாசனை அரசியல் களத்தில் சந்திக்க தயார்.. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி
சென்னை: நடிகர் கமல்ஹாசனை களத்தில் சந்திக்க தயாராக இருக்கிறோம் என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்பிற்கு எதிராக என்று குரல் கொடுத்தேனோ அன்றோ தாம் அரசியலுக்கு வந்துவிட்டதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் புதிய தலைமுறை டிவிக்கு அளித்த பேட்டியில், அரசியல்வாதி என்றால் மக்களின் சுக, துக்கங்களில் பங்கெடுக்க வேண்டும். எந்த விதத்தில் கமல் தன்னை அரசியல்வாதி எனக் கூறுகிறார் எனத் தெரியவில்லை.
திரைத்துறையில் கமல்ஹாசன் நல்ல நடிகராக திகழ்ந்தவர். நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் கமல் அரசியல் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளதாக எண்ணத் தோன்றுகிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே மக்கள் புறக்கணித்தார்கள், தோற்கடித்தார்கள் என்பதை கமல்ஹாசன் உணரவேண்டும். அவர் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்க தயாராக உள்ளோம்.
மேலும் அவரை அரசியல் களத்தில் சந்திக்க தயாராக உள்ளோம். தமிழக அரசில் ஊழல் இருப்பது உண்மையானால் குற்றம் சாட்டும் கமல் அதனை நிரூபிக்கட்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்
-
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் நடிகர் தனுஷ்? மறுக்காத தந்தை கஸ்தூரி ராஜா.. கவனம்பெற்ற பதில் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications