சென்னையில் அமைச்சர் சண்முகநாதனின் பேரனை அரிவாளால் வெட்டிய 4 பேர்
சென்னை: சென்னையில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதனின் பேரனை அடையாளம் தெரியாத நான்கு பேர் அரிவாளால் வெட்டினர்.
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதனின் பேரன் ஜெயபால்(25). அவர் சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி சாலையில் எலும்பு முறிவு சிகிச்சை மையம் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு 10 மணிக்கு அவர் சிகிச்சை மையத்தை மூடிவிட்டு வீட்டுக்கு கிளம்ப தயாரானார். அப்போது அங்கு 4 பேர் வந்து ஒருவருக்கு எலும்பு முறிந்துவிட்டது வந்து கட்டு போடுங்கள் என்று ஜெயபாலை அழைத்தனர்.
அவர் கிளம்பும் முன்பு அந்த 4 பேரும் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். இதில் ஜெயபாலின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 4 பேரையும் தேடி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications