வேட்டியை மடிச்சு கட்டிக் கொண்டு களத்தில் இறங்குனா.. விஜயபாஸ்கர் திடீர் ஆவேசம்
விஜயபாஸ்கர் பொதுக்கூட்டத்தில் டிடிவியை தாக்கி பேசினார்.
புதுக்கோட்டை: "நான் கோட்டைக்கு போனால் அமைச்சர். மருத்துவமனைக்கு போனால் டாக்டர். ஜல்லிக்கட்டு போட்டி என்றால் வேட்டியை மடித்துகட்டிக்கொண்டு களத்தில் இறங்கி நிற்பேன்" என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
திலகர் திடலில் அதிமுக சார்பில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் கலைத்திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். நலிந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவித்தொகையும் வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய அமைச்சர், தமிழ்களின் பாரம்பரியமான நாட்டுப்புற கலைகளும், ஜல்லிக்கட்டு போட்டிகளும் எந்த காலத்திலும் அழியவே அழியாது என்றார். "நான் கோட்டைக்கு போனால் அமைச்சர். மருத்துவமனைக்கு போனால் டாக்டர். ஜல்லிக்கட்டுன்னு வந்துட்டா வேட்டிய மடித்து கட்டிக் கொண்டு களத்தில் காளையின் மூக்காணாங் கயிற்றை அறுக்கும் தமிழன்" என்றார். அவ்வளவுதான். அமைச்சர் இப்படி பேசியதும் கூடியிருந்த மக்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.
தொடர்ந்து பேசிய விஜயபாஸ்கர், எவ்வளவோ பேர் தன்னை வசை பாடி உள்ளார்கள். அவ்வளவு பேரின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்ற போகிறேன். இன்னும் ஒரே வாரத்தில் இதே புதுக்கோட்டையில் போட்டிக்கூட்டம் ஒன்றையும் நடத்த போகிறேன். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
-
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications