சிவாஜி சிலை கல்வெட்டில் கருணாநிதியின் பெயர் நீக்கவே சிலை அகற்றம்- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சிவாஜி சிலையின் கல்வெட்டில் இருந்த கருணாநிதியின் பெயரை நீக்குவதற்காகவே அவரது சிலை மெரினாவிலிருந்து அகற்றப்பட்டதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: சிவாஜி சிலையில் ஜெயலலிதாவின் பெயரை பொறிப்பதற்காகவே அவரது சிலை மெரினாவில் இருந்து அகற்றப்பட்டது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
கடந்த மே மாதம் முடிக்கப்பட்ட சிவாஜி கணேசனின் மணி மண்டபம் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இன்று திறக்கப்பட உள்ளது. அத்துடன் மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட சிவாஜியின் சிலையும் திறக்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற பெயரில் மக்களின் வரி பணம் செலவு செய்யப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவை மீறி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டுகின்றனர். புதிய ஆளுநர் ஜனநாயக ரீதியில் நடுநிலையுடன் செயல்படுவார் என நம்புகிறேன்..
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மக்களின் இன்னல்களை கவனிக்கவில்லை. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திமுகவினர் தொடர் மக்கள் பணியில் ஈடுபட்டுவர்.
மெஜாரிட்டியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் அரசு தற்போது மைனாரிட்டி அரசாக மாறியுள்ளது. எந்த வகையிலும் அதிமுக ஆட்சி நீடித்து நிலைத்திருக்க வாய்ப்பு இல்லை. மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் பற்றி அரசுக்கு கவலையில்லை என்றார் ஸ்டாலின்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications