ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் திட்டம்... எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுவதாக தினகரன் பகீ்ர் குற்றச்சாட்டு
அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக எங்கள் கட்சி எம்எல்ஏ-க்களின் நண்பர்களிடம் மு.க.ஸ்டாலின் பேரம் பேசி வருவதாக ஆர்.கே.நகர் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக எங்கள் கட்சி எம்எல்ஏ-க்களின் நண்பர்களிடம் மு.க.ஸ்டாலின் பேரம் பேசி வருவதாக ஆர்.கே.நகர் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆர்.கே.இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி சார்பில் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார் தினகரன். இந்நிலையில் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்த தினகரன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று, இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் மீட்பேன். வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்து அதன் மூலம் வெற்றி பெற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மக்களிடம் எங்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
ஆர்.கே நகரில் வாக்குக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என மக்களிடமே கேட்டு பாருங்கள் உண்மை புரியும். தமிழகத்தில் அதிமுகவை ஒழித்து விட வேண்டும் என சிலர் செயல்படுகிறார்கள்.
ஆட்சியை கவிழ்க்க எங்கள் எம்.எல்.ஏக்களிடம் நண்பர்கள் மூலம் மு.க.ஸ்டாலின் பேரம் பேசி வருகிறார். ஆர்.கே.நகரிலேயே வீடு எடுத்து தங்கி, வாரத்தில் 5 நாள்கள் மக்களை சந்திப்பேன் என்றார் அவர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications