சங்கர் ஐஏஎஸ் அகாடமி சங்கர் குடும்பத்தினருக்கு எம்எல்ஏ கருணாஸ் ஆறுதல்
தற்கொலை செய்து கொண்ட சங்கர் ஐஏஎஸ் அகாடமி சங்கர் குடும்பத்தினருக்கு எம்எல்ஏ கருணாஸ் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தற்கொலை செய்து கொண்ட சங்கர் ஐஏஎஸ் அகாடமி சங்கர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து எம்எல்ஏ கருணாஸ் ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை அண்ணாநகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற பெயரில் பயிற்சி நிறுவனம் நடத்தி வந்தவர் சங்கர். சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த இவர் குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சங்கருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை ஏற்பட்ட பிரச்னையால் மனமுடைந்த சங்கர், நேற்று இரவு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
அவரை மீட்ட குடும்பத்தினர், உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சங்கரின் தற்கொலை அதிர்ச்சியளிப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எம்எல்ஏ கருணாஸ் சங்கரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். சங்கர் உடல் வைக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்ற கருணாஸ் அங்கிருந்த அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications