ம.ந.கூ., பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளை ஒட்டுமொத்தமாக நிராகரித்த அரசு ஊழியர்கள்!
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடந்த 232 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட மக்கள் நலக் கூட்டணியோ, பாமகவோ, பாஜகவோ அல்லது நாம் தமிழர் கட்சியோ முன்னிலை பெறத் தவறி விட்டன.
இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் திமுகவும், அதிமுகவும் கிட்டத்தட்ட சரி பாதியாக முன்னிலை பெற்றன.

இரு கட்சிகளும் மாறி மாறி முந்திக் கொண்டுள்ளன. இந்த இருவரைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் தபால் வாக்குகளில் முன்னிலை கிடைக்கவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீஸார் போன்ற அரசுப் பணியில் இருப்பவர்கள்தான் தபால் வாக்குகளைப் போடுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திமுக, அதிமுகவை மட்டுமே இந்த தரப்பு ஆதரித்துள்ளது என்பது புலனாகியுள்ளது.
ஒரு தொகுதியில் கூட மக்கள் நலக் கூட்டணியோ, தேமுதிகவோ, தமாகாவோ, பாமகவோ, பாஜகவோ, நாம் தமிழர் கட்சியோ முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications