பொள்ளாச்சியில் களம் இறங்கிய கமல் கட்சி.. ஸ்ரீபிரியா, சினேகன், பெரும் திரளான பெண்கள் அதிரடி பேரணி!
பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி: சும்மா பேசிக்கிட்டே இருந்தா வேலைக்கு ஆகாது.. அதிரடியில் இறங்கி பொள்ளாச்சியை அதிர வைக்க வேண்டும் என்று இறங்கிவிட்டது கமலின் மக்கள் நீதி மய்யம்!
தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக அரசியல் தலைவர்கள் கண்டன அறிக்கைகளும், ட்விட்டர் பதிவுகளும் வெளியிட்டு வருகின்றனர். அதன் மூலம் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளையும் கடுமையாக சாடி விமர்சனமும் செய்து வருகின்றனர்.

அறிக்கை
ஆனால் இந்த விஷயத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கொதித்து போய் உள்ளது. குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி முதலில் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

கண்டன ஊர்வலம்
அடுத்து இது சம்பந்தமாக போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனுவும் அளித்தார். இப்போது பொள்ளாச்சியே திரும்பி பார்க்கும் அளவுக்கு கண்டன ஊர்வலத்தை நடத்தி உள்ளார். இது யாருமே எதிர்பார்க்காத அதிரடி ஆகும்.

அதிரடி கமல்
பொதுவாக மக்களின் பிரச்சனைகளை கையில் எடுத்து அதை களைவதே மய்யத்தின் முதல் வேலையாக இருந்து வருகிறது. அதன்படி பார்த்தால் பொள்ளாச்சி விஷயத்திலும் அதிரடியாக களம் குதித்துள்ளது கமலின் கட்சி.

ஆவேச கோஷம்
இந்த பேரணியில் நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட பெருமளவிலான பெண்கள் கலந்து கொண்டனர். கவிஞர் சினேகன் தலைமையில் பெண்கள் அணிதிரண்டு குற்றவாளிகளுக்கு எதிராக ஆவேசத்துடன் கோஷமிட்டபடி பேரணியில் கலந்து கொண்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications