தமிழகத்தின் வளர்ச்சிக்கு சோனியா காந்தி முட்டுக்கட்டை: மோடி குற்றச்சாட்டு
ஈரோடு: தமிழகத்தில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புத் தேவைகளுக்கு ஒரு பெண்மணி முட்டுக்கட்டையாக உள்ளார் என்று ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
ஈரோடு தொகுதி மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, திருப்பூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் தினேஷ்குமார் ஆகியோரை ஆதரித்து ஈரோடு-பெருந்துறை சாலையில் உள்ள ஏ.இ.டி. பள்ளி மைதானத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசினார்.

அப்போது அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை கடுமையாக சாடினார்.
இந்த தேர்தலில் கட்சிகள், வேட்பாளர்கள் போட்டியில்லை, மக்கள்தான் போட்டியிடுகின்றனர் என்று கூறினார்.
தமிழகத்தில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புத் தேவைகளுக்கு ஒரு பெண்மணி முட்டுக்கட்டையாக உள்ளார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அந்த பெண்தான் முட்டுக்கட்டையாக உள்ளார்
அவர் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் கூறினார். மத்திய முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனை, மறைமுகமாக தாக்கிப்பேசினார் மோடி.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், சுற்றுப்புறச்சூழல் பாதிப்புக்கு யார் பொறுப்பு? என்று கேள்வி எழுப்பிய நரேந்திர மோடி, தமிழகத்தை போல் குஜராத்தில் மின்வெட்டு இல்லை என்றார்.
இந்த தேர்தலில் கட்சிகள், வேட்பாளர்கள் போட்டியில்லை, மக்கள்தான் போட்டியிடுகின்றனர் என்று கூறிய மோடி, பா.ஜ.க வெற்றி பெற்றால் துணிகளின் உற்பத்தி மையமாக ஈரோடு மாறும் என்றார் மோடி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications