தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோடி பரிஷத் உதவி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோடி பரிஷத் பேரவையினர் நிவாரணப்பொருட்கள் வழங்கினர்.
சென்னை, கடலூரைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு மோடி பரிஷத் பேரவை சார்பில் குடிநீர், உடைகள், போர்வை, பாத்திரங்கள், பிஸ்கட், மருந்து-மாத்திரைகள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.

மழைவெள்ள நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்விற்கு மோடி பரிஷத் பேரவை தலைவர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் ஆனந்தகுமார், தென்தமிழக மாநில அமைப்பு செயலாளர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரம், முத்தம்மாள் காலனி, அய்யப்பன் நகர், ராம் நகர், அம்பேத்கார் நகர், சுந்தரவேல்புரம், பூப்பாண்டியாபுரம், முல்லை நகர், ஹவுசிங் போர்டு காலனி, சத்யா நகர், முத்தையாபுரம், சோரீஸ்புரம், காலாங்கரை உட்பட மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி பொதுமக்களுக்கு நேரில் சென்று மழைவெள்ள நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது. இதுபோன்று லாரிகள் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீரும் வழங்கப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications