மறக்க முடியாத மவுலிவாக்கம்...!
சென்னை: மவுலிவாக்கம்.. அதி வேகமாக வளர்ந்து வரும் சென்னைப் புறநகர்ப் பகுதி. 2014ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி இரவு இந்த பகுதி தமிழகத்தையே உலுக்கி எழ வைத்து விட்டது. பேய் மழையில் சிக்கி இங்கு கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டடம் அப்படியே மண்ணுக்குள் புதையுண்டு போனது.
3 நாட்களுக்கும் மேலாக நீடித்த மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் இறுதியில் மொத்தம் 61 பேரின் இறந்த உடல்கள் மீட்கப்பட்டன. பெரும்பாலானவர்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர்.

அடுக்கு மாடிக் குடியிருப்புகள் மீது மோகம் கொண்டவர்களை திடுக்கிட வைத்த பயங்கர சம்பவம் இது.. இன்று மவுலிவாக்கம் துயரச் சம்பவம் நடந்து 2 ஆண்டு நிறைவு பெற்றுள்ளது.. இன்றுதான் இடிந்த கட்டடத்தின் அருகே உள்ள இன்னொரு 11 மாடிக் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
மறக்க முடியாத மவுலிவாக்கம் சம்பவம் குறித்த ஒரு "பிளாஷ்பேக்"..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications