சென்னை ஹைகோர்ட் தலைமை பதிவாளராக என்.சதீஷ்குமார் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக என். சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளராக இருந்த ரவீந்திரன் சமீபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். அந்த இடம் காலியானதையடுத்து என்.சதீஷ்குமார் தலைமை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல ஊழல் தடுப்பு பதிவாளராக பூர்ணிமாவும் நீதித்துறைப் பதிவாளராக ராஜமாணிக்கமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக நஷீர் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட சிறு வழக்கு நீதிமன்றங்களின் முதன்மை நீதிபதியாக சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில சட்டத்துறை பயிற்சி மைய இயக்குநாக சந்திரசேகன் நியமிக்கப்பட்டுள்ளார்
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications