என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தீயில் கருகி உயிர்விட்ட இளம்பிஞ்சுகள்... #கந்துவட்டி
கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில்ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் கந்துவட்டி கொடுமை குறித்து பலமுறை புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த இசக்கி முத்து என்பவர் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்தார்.
இதில் இசக்கி முத்துவின் மனைவி சுப்புலெட்சுமி, அவரது 5 வயது மகள் மதி சரண்யா மற்றும் 2 வயது மகள் அட்சய ப்ரணீதா ஆகியோர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இசக்கி முத்துவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இசக்கி முத்து குழந்தைகளுடன் தீக்குளித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நெஞ்சை பதறவைக்கும் இந்த சம்பவத்துக்கு பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
|
கந்துவட்டி இருக்கு
போலீஸ் நடவடிக்கை எடுக்க வில்லை என்பதே முக்கிய பாயிண்ட்... அதை சரி செய்ய வலியுறுத்தாமல், பிற பேச்சு பயனில்லை. நெல்லை முழுதும் #கந்துவட்டி இருக்கு.. என்கிறது இந்த டிவிட்
|
பொங்கல் வச்சு போராடலாமே
2/ #ஜல்லிக்கட்டுக்கு பொங்கினதில் 25% #கந்துவட்டி கொடுமைக்கு #யூத் அட்லீஸ்ட் நெல்லை யூத் பொங்கல்ஸ் வச்சு போராடலாமே செய்வீர்களா செய்வீர்களா? என கேட்கிறார் இந்த வலைஞர்
|
கந்துவட்டி கொடுமை
ஒன்றரை லட்சம் தமிழின அழிவோடு இதையும் கடந்து செல்லவோ?! #கந்துவட்டி #கொடுமை.. என கேட்கிறார் இந்த வலைஞர்
|
தற்கொலை தவிர்க்கப்பட்டிருக்கும்
காவல்துறை #கந்துவட்டி புகாரை வச்சு பாதி எஃப்ஐஆர் பதிவு பண்ணியிருந்தால் குடும்பத்துக்கு முழுநம்பிக்கை வந்து தற்கொலை தவிர்க்கப்பட்டிருக்கும் இல்ல? என்கிறது இந்த டிவிட்
|
கருகிய இளம்பிஞ்சுகள்
என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தீயில் கருகி உயிர்விட்ட இளம்பிஞ்சுகள். #கந்துவட்டி #கொடுமை. இனிமேலாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என கேட்கிறார் இந்த வலைஞர்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications